அறிவோம் தெளிவோம்
அறிவோம் தெளிவோம் 's Channel
 
 
Famous Kubera temples in TamilNadu #kuberan
1,129
 
 
Famous Kubera temples in TamilNadu #kuberan
1,129
5 Luckiest Rasi's || #rasi #luckystars
343
 
அறிவோம் தெளிவோம்
Your channel viewers will see links here, including "subscribe" and "add as friend".
Profile
 
Name
அறிவோம் தெளிவோம்
Description
மந்திரங்களைப் பற்றி அறிய எங்கள் சேனலைப் பின்தொடரவும். மந்திரங்களை உச்சரிப்பதன் நன்மைகள் என்ன? மந்திரங்களை உச்சரிக்க சரியான நேரம் எப்போது?
மந்திரங்கள் எங்கிருந்து தோன்றின?

அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண்.

எங்களை பற்றி:
நாங்கள் தமிழ் / சமஸ்கிருத மந்திரங்கள், அழகு மற்றும் உடல் பராமரிப்பு குறிப்புகள், உடல்நலம் மற்றும் உடற்தகுதி நடைமுறைகள், ஆரோக்கியமான சமையல் மற்றும் மன ஆரோக்கியம் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்ற இளைஞர்களின் குழு.

எங்கள் நோக்கம்:
ஆரோக்கியமான வாழ்க்கை முறையை அடைய உங்களுக்கு உதவ, எங்கள் அறிவை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

Follow our channel to learn about Mantras. What are the benefits of chanting Mantras? When is the perfect time to chant Mantras? From where did Mantras originate?

About Us:
We are a group people with expertise in Tamil/Sanskrit Mantras, Beauty & Body care routines. Our aim is to spread our Knowledge to people around us to help them achieve a Healthy lifestyle.
Subscribers
58.4K
Subscriptions
Recent Activity  
அறிவோம் தெளிவோம் Arivom Thelivom Today's Message!! (2 weeks ago)
 
 
அறிவோம் தெளிவோம் Arivom Thelivom இன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் : 05.04.2026 சிவாய நம ௐம் ஸ்ரீ குருப்யோ நமஹ பங்குனி 22 - தேதி 05.04.2026 - ஞாயிற்றுக்கிழமை வருடம் - விசுவாவசு வருடம் அயனம் - உத்திராயணம் ருது - சிசிர ருது மாதம் - பங்குனி - மீன மாதம் பக்ஷம் - கிருஷ்ண பக்ஷம் திதி - காலை 11.51 வரை திருதியை , பின்பு சதுர்த்தி நட்சத்திரம் - இரவு 11.49 வரை விசாகம் , பின்பு அனுஷம் யோகம் - காலை 06.09 வரை சித்தயோகம் , பின்பு சரி இல்லை கரணம் - காலை 11.51 வரை பத்ரம் , பின்பு பவம் கீழ் நோக்கு நாள் நல்ல நேரம் - காலை 07.30 - 08.30 , மாலை 03.30 - 04.30 கௌரி நல்ல நேரம் - காலை 10.30 - 11.30 , மாலை 01.30 - 02.30 ராகுகாலம் - மாலை 04.30 - 06.00 வரை எமகண்டம் - பிற்பகல் 12.00 - 01.30 வரை குளிகை - மாலை 03.00 - 04.30 வரை சூரிய உதயம் - 06. 09 AM சூரிய அஸ்தமனம் - 06.24 PM சந்திராஷ்டமம் - இரவு 11.49 வரை ரேவதி , பின்பு அஸ்வினி சூலம் -மேற்கு பரிகாரம் - வெல்லம் இன்றைய ராசி பலன் - 05.04.2026 மேஷம் - வரவு ரிஷபம் - தாமதம் மிதுனம் - செலவு கடகம் - ஆதரவு சிம்மம் - அசதி கன்னி - வெற்றி துலாம் - வருத்தம் விருச்சிகம் - நன்மை தனுசு - ஆர்வம் மகரம் - போட்டி கும்பம் - அமைதி மீனம் - உயர்வு கிரக ஓரைகள் காலம் : கிழமை : ஞாயிறு பகல் 06 - 07 சூரியன் 07 - 08 சுக்ரன் 08 - 09 புதன் 09 - 10 சந்திரன் 10 - 11 சனி 11 - 12 குரு 12 - 01 செவ்வாய் 01 - 02 சூரியன் 02 - 03 சுக்ரன் 03 - 04 புதன் 04 - 05 சந்திரன் 05 - 06 சனி இரவு 06 - 07 குரு 07 - 08 செவ்வாய் 08 - 09 சூரியன் 09 - 10 சுக்ரன் 10 - 11 புதன் 11 - 12 சந்திரன் 12 - 01 சனி 01 - 02 குரு 02 - 03 செவ்வாய் 03 - 04 சூரியன் 04 - 05 சுக்ரன் 05 - 06 புதன் (2 weeks ago)
 
 
அறிவோம் தெளிவோம் Arivom Thelivom Today's Message!! (2 weeks ago)
 
 
அறிவோம் தெளிவோம் Arivom Thelivom இன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசி பலன் : 04.04.2026 சிவாய நம ௐ ஸ்ரீ குருப்யோ நமஹ பங்குனி 21 - தேதி - 04.04.2026 - சனிக்கிழமை வருடம் - விசுவாவசு வருடம் அயனம் - உத்திராயணம் ருது - சிசிர ருது மாதம் - பங்குனி - மீன மாதம் பக்ஷம் - கிருஷ்ண பக்ஷம் திதி - காலை 10.09 வரை துவிதியை , பின்பு திருதியை நட்சத்திரம் - இரவு 09.21 வரை ஸ்வாதி , பின்பு விசாகம் யோகம் - காலை 06.09 வரை சித்தயோகம் , இரவு 09.21 வரை அமிர்தயோகம், பின்பு சித்தயோகம் கரணம் - காலை 10.09 வரை கரஜை , இரவு 11.00 வரை வணிஜை , பின்பு பத்ரம் மேல் நோக்கு நாள். நல்ல நேரம் - காலை 07.30 - 08.30 , மாலை 04.30 - 05.30 கௌரி நல்ல நேரம் - காலை 10.30 - 11.30 , மாலை 09.30 - 10.30 Bb ராகுகாலம் - காலை 09.00 - 10.30 வரை எமகண்டம் - பிற்பகல் 01.30 - 03.00 வரை குளிகை - காலை 06.00 - 07.30 வரை சூரிய உதயம் - 06.10 AM சூரிய அஸ்தமனம் - 06.22 PM சந்திராஷ்டமம் - இரவு 09.21 வரை உத்திரட்டாதி , பின்பு ரேவதி சூலம் - கிழக்கு பரிகாரம் - தயிர் இன்றைய ராசி பலன் - 04.04 .2026 மேஷம் - ஆதாயம் ரிஷபம் - சுகம் மிதுனம் - அசதி கடகம் - கவலை சிம்மம் - தாமதம் கன்னி - லாபம் துலாம் - புகழ் விருச்சிகம் - ஆக்கம் தனுசு - நன்மை மகரம் - செலவு கும்பம் - சிந்தனை மீனம் - பரிசு கிரக ஓரைகள் காலம் கிழமை : சனீஸ்வரன் பகல் 06 - 07 சனீஸ்வரன் 07 - 08 குரு 08 - 09 செவ்வாய் 09 - 10 சூரியன் 10 - 11 சுக்ரன் 11 - 12 புதன் 12 - 01 சந்திரன் 01 - 02 சனீஸ்வரன் 02 - 03 குரு 03 - 04 செவ்வாய் 04 - 05 சூரியன் 05 - 06 சுக்ரன் இரவு 06 - 07 புதன் 07 - 08 சந்திரன் 08 - 09 சனீஸ்வரன் 09 - 10 குரு 10 - 11 செவ்வாய் 11 - 12 சூரியன் 12 - 01 சுக்ரன் 01 - 02 புதன் 02 - 03 சந்திரன் 03 - 04 சனீஸ்வரன் 04 - 05 குரு 05 - 06 செவ்வாய் (2 weeks ago)
 
 
Friends
Channel Comments
meenalsubu596 (3 years ago)
Yes crt naangal ethayum niraya irukunu than solluvom
divyadivi1743 (3 years ago)
Muthevi enru soluvathai niruthu
suryamurugan4601 (3 years ago)
Simply said speak positive think positive be positive thats enough
geethavijayakumar5672 (3 years ago)
Nice
AbiMuhi (3 years ago)
Super ️
somasundariraja30 (3 years ago)
Moodevi Inna yaaru? Naan virumbaama en veerirkku yen varanum
SN-qo7fu (3 years ago)
Ippo irukkara pasanga edhuvum sollaradha kekkaradhae kidaiyaadhu, 5.45 kku thaan evening perukkavae start pannaraanga evlo sonnaalum no use maid irundha, morning eh pannittu poiduvaangakaala kaalama periyavanga solli vachchadhudhaan follow pannina namakku nalladhu, thank you for sharing
biggboss6tamil42 (3 years ago)
bhavanimohanram7743 (3 years ago)
Gents should take oil bath on Wednesday and Saturday mam.....
suganravikasiliya1787 (3 years ago)
ஆண்கள் புதன்கிழமை மற்றும் சனிக்கிழமை தான் தலை குளிக்க வேண்டும் சரியாக பதிவினை இடவும்
bhargavielumalai5888 (3 years ago)
Mooda nambhikaigalai ipadi than valarka vendam.
You all moudevi,,,after how ways you enter your home
RajaLakshmi-pd3rz (3 years ago)
நான் செவ்வாய் வெள்ளிக்கிழமைகளில் தான் தலைக்கு குளிக்கிறேன்.. பூஜை அறையில் சாமி விளக்கு களை செவ்வாய் வெள்ளிக்கிழமைகளில் சுத்தம் செய்ய கூடாது என்கிறார்கள்... நான் குடும்ப பெண்... தலையை அலசும் நாட்களில் மட்டுமே பூஜை அறையை திறப்பேன்.. கோவிலுக்கு செல்வேன்.... அன்று எப்படி செவ்வாய் வெள்ளிக்கிழமைகளில் விளக்கு பூஜை அறையை சுத்தம் செய்ய முடியும் ... தெளிவு படுத்துங்கள் ...
k.divyadarshini1816 (3 years ago)
Very good information.
Mayuriherbal-2011 (3 years ago)
America intha velaiyellam Illa Ana Antha country vallarasairukku
venkatesanannamalai140 (3 years ago)
படிக்கமுடியாத அளவிற்கு வேகமாக ஓடுகிறது. பின்னணி இசை ஒலியை குறைக்க வேண்டும்
karunraathi4546 (3 years ago)
Hi
Moondru muperum devi kalai dhan nam moo devi endru alaikirom.... Avaragal veetuku vara kudathu enpathukaga va ipadi .... Thelivudan pakiravum